ஹீரோவாக அறிமுகமாகும் இலங்கையின் ராப் பாடகர்..! முக்கிய கதாப்பாத்திரத்தில் ஜனனி
12 view
தமிழ் சினிமாவில் புதுமுகங்களுக்கென்றே எப்பொழுதும் ஒரு விசேஷமான வரவேற்பு உள்ளது. அந்த வகையில், தற்போது இலங்கையைச் சேர்ந்த ராப் பாடகர் ஒருவர், ஹீரோவாக களமிறங்குவதற்கான அதிரடி முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். வாகீசன் எனப்படும் இந்த ராப் பாடகர், வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘மைனர்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கின்றார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜனனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்ற செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை […]
The post ஹீரோவாக அறிமுகமாகும் இலங்கையின் ராப் பாடகர்..! முக்கிய கதாப்பாத்திரத்தில் ஜனனி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஹீரோவாக அறிமுகமாகும் இலங்கையின் ராப் பாடகர்..! முக்கிய கதாப்பாத்திரத்தில் ஜனனி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.