உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் – வட்டார உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு
16 view
உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள். தொடர்பாக, வட்டார உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் காலை 10.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த தெரிவத்தாட்சி அலுவலர் , எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் தொடர்பாக, தேர்தல் நடைமுறைகள் ஒன்றாக காணப்பட்டாலும், வாக்கெண்ணல் செயற்பாடு வட்டார நிலையங்களில் […]
The post உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் – வட்டார உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் – வட்டார உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.