மன்னார் CTBயின் அவல நிலை – குறைகள் தீர்க்க நடவடிக்கை
14 view
மன்னார் இலங்கை பொது போக்குவரத்து சாலையின் அவல நிலை தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை பொது போக்குவரத்து சபையின் தலைவர் மற்றும் பாரளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் இன்றையதினம் கண்காணிப்பு வியஜம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர் இதன் போது தாழ்வுபாடு பிரதான வீதியில் அமைந்துள்ள மன்னார் போக்குவரத்து சாலையில் பல கோடி ரூபா பெறுமதியான பேருந்துகள் உரிய பராமரிப்பின்றி மன்னார் போக்குவரத்து சாலையில் நிறுத்தப்பட்டு கவனிப்பின்றிய நிலையில் காணப்பட்டது குறித்த வாகனங்களுக்கான உதிரிப்பாகங்கள் பல வருடங்களாக கொள்வனவு செய்யப்படாமையினால் இந்த நிலை […]
The post மன்னார் CTBயின் அவல நிலை – குறைகள் தீர்க்க நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னார் CTBயின் அவல நிலை – குறைகள் தீர்க்க நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.