குகதாஸன் எம்.பி தலைமையில் திருமலையில் தேர்தல் பரப்புரை..!
14 view
திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இன்றையதினம்(30) காலை வெருகலில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாஸன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பிரதேச சபைகளில் தமிழர்கள் அதிகமாக வாழக்கூடிய பிரதேச சபை வெருகலாகும். வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 10 கிராம சேவகர் பிரிவில் […]
The post குகதாஸன் எம்.பி தலைமையில் திருமலையில் தேர்தல் பரப்புரை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குகதாஸன் எம்.பி தலைமையில் திருமலையில் தேர்தல் பரப்புரை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.