'தொலைபேசி சின்னம் காலாவதியானது' எனது உரை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது- ரவூப் ஹக்கீம் விளக்கம்..!
7 view
தொலைபேசி சின்னம் காலாவதியானது என்றும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் தாம் அதனை ஆதரிக்கப் போவதில்லை என்றும் சம்மாந்துறையில் சமீபத்தில் ஆற்றிய உரை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நானும் ஒரு காலத்தில் கண்டியில் ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்காகப் போட்டியிட்டேன். ஆனால், நான் என் உரையில் சொல்ல வந்தது என்னவென்றால், சம்மாந்துறை தொகுதியை ஐக்கிய மக்கள் சக்திக்கு […]
The post 'தொலைபேசி சின்னம் காலாவதியானது' எனது உரை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது- ரவூப் ஹக்கீம் விளக்கம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 'தொலைபேசி சின்னம் காலாவதியானது' எனது உரை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது- ரவூப் ஹக்கீம் விளக்கம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.