IPL 2025; டெல்லியை வீழ்த்தி பெங்களூரு பட்டியலில் முதலிடம்!
5 view
2025 இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் நேற்றிரவு (27) நடைபெற்ற டெல்லி கேபிட்டல்ஸ் (DC) அணிக்கு எதிரான போட்டியில் க்ருணால் பாண்டியா, விராட் கோலி மற்றும் டிம் டேவிட்டின் அதிரடி ஆட்டத்தால் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் ரஜத் பட்டிதர் தலைமையிலான அணியானது புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமான நடப்பு ஐ.பி.எல். தொடரின் 46 […]
The post IPL 2025; டெல்லியை வீழ்த்தி பெங்களூரு பட்டியலில் முதலிடம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post IPL 2025; டெல்லியை வீழ்த்தி பெங்களூரு பட்டியலில் முதலிடம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.