கண்டியில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் கிளீன் ஸ்ரீலங்கா திட்டம்!
6 view
சிறி தலதா வழிபாட்டு நிகழ்விற்கு இணையாக, கிளீன் ஸ்ரீலங்கா வழிநடத்தலுடன் கண்டி நகரத்தை சுத்தப்படுத்தும் நிகழ்வு தரிசிக்க வந்தவர்கள், அப்பகுதி நிறுவனத்தினரின் சிரமப் பங்களிப்புடன் நேற்று (27) வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இதற்கு “கிளீன் ஸ்ரீலங்கா” செயலக அதிகாரிகளும், இளைஞர்கள் மற்றும் சிரேஷ்ட பிரஜைகளைக் கொண்ட பல தன்னார்வக் குழுக்களும் தமது பங்களிப்பை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இன்று (28) முழு கண்டி நகரம் முழுவதிலும் முன்னெடுக்கப்படவிருக்கும் தூய்மைப்படுத்தல் பணிக்கு கிளீன் ஸ்ரீலங்கா குழுவினர் தயாராக […]
The post கண்டியில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் கிளீன் ஸ்ரீலங்கா திட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கண்டியில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் கிளீன் ஸ்ரீலங்கா திட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.