நாளையதினம் பணி பகிஸ்கரிப்பில் குதிக்கவுள்ள யாழ். மாநகர சபையின் சுகாதார பிரிவினர்!
9 view
யாழ்ப்பாணம் மாநகர சபை வைத்திய அதிகாரிகள், யாழ்ப்பாணம் மாநகர சபை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம், யாழ். மாநகர சபை சுகாதார மாதுகள் சங்கம் ஆகியன இணைந்து, மாநகர சபை ஆணையாளர் மற்றும் கணக்காளரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பணி பகிஸ்கரிப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். இதனால் யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதார சேவைகள், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சிகிச்சை நிலையங்கள் 28/4/2025 திங்கட்கிழமை முதல் முடங்கும் அபாயம் காணப்படுகின்றது. யாழ்ப்பாணம் மாநகர […]
The post நாளையதினம் பணி பகிஸ்கரிப்பில் குதிக்கவுள்ள யாழ். மாநகர சபையின் சுகாதார பிரிவினர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாளையதினம் பணி பகிஸ்கரிப்பில் குதிக்கவுள்ள யாழ். மாநகர சபையின் சுகாதார பிரிவினர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.