உயர் பாதுகாப்பு வலையத்தில் இருந்த ஹரக் கட்டாவிடம் கைத்தொலைபேசி மீட்பு
9 view
பிரபல போதைப் பொருள் வர்த்தகரான ஹரக் கட்டா என்றழைக்கப்படும் நந்துன் சித்தக சிறைக்குள் பயன்படுத்திய மொபைல் போன் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. நீண்ட காலமாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைக்குள் இருந்த ஹரக் கட்டா, தற்போதைக்கு பயங்கரவாத தடுப்புப் பிரிவின் கண்காணிப்பின் கீழ் தங்காலை பழைய சிறைச்சாலையில் பலத்த பாதுகாப்புடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது சிறைக்கூடத்திற்குள் இருந்து மொபைல் போன் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலத்த பாதுகாப்பு மற்றும் தீவிர கண்காணிப்பில் இருக்கும் ஒரு […]
The post உயர் பாதுகாப்பு வலையத்தில் இருந்த ஹரக் கட்டாவிடம் கைத்தொலைபேசி மீட்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உயர் பாதுகாப்பு வலையத்தில் இருந்த ஹரக் கட்டாவிடம் கைத்தொலைபேசி மீட்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.