மீனவரைத் தாக்கிய அமைச்சரின் சாரதி – சீறிப்பாய்ந்த ரவிகரன் எம்பி
10 view
கடற்றொழில் அமைச்சர் கடந்த 24.04.2025 அன்று தமது கட்சிசார்ந்த சில உள்ளூர் அதிகாரசபை வேட்பாளர்கள் உள்ளடங்கலாக தமது சகாக்களுடன் முல்லைத்தீவு – கேப்பாப்புலவுப் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது, கேப்பாப்புலவு மீனவசங்கத் தலைவர் செபஸ்ரியாம்பிள்ளை சுகிர்தன் கடற்றொழில் அமைச்சரின் சாரதியால் தாக்கப்பட்டுள்ளார். இந் நிலையில் இவ்வாறு தாக்கப்பட்ட கேப்பாப்புலவு மீனவசங்கத்தலைவரை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று நேரடியாகச் சென்று பார்வையிட்டிருந்தார். இதன்போது கடற்றொழில் அமைச்சரும் அவருடைய சகாக்களும் மக்களோடு எவ்வாறு அணுகுவது என்பதை முதலில் […]
The post மீனவரைத் தாக்கிய அமைச்சரின் சாரதி – சீறிப்பாய்ந்த ரவிகரன் எம்பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மீனவரைத் தாக்கிய அமைச்சரின் சாரதி – சீறிப்பாய்ந்த ரவிகரன் எம்பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.