மீனவ தலைவரை தாக்கிய அமைச்சர் சந்திரசேகரனின் சாரதி – கஜேந்திரகுமார் எம்.பி எதிர்ப்பு!
11 view
நேற்றையதினம் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனின் சாரதி முல்லைத்தீவு – கேப்பாபிலவு மீனவ சங்க தலைவர் ஒருவரை தாக்கிய நிலையில் அதற்கு கயேந்திரகுமார் பொன்னம்பலம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் நேற்றையதினம் தேர்தல் பிரச்சாரத்திற்காக முல்லைத்தீலு – கேப்பாபிலவிற்கு சென்றுள்ளார். இதன் போது அங்குள்ள மீனவ சங்கத் தலைவரை அழைத்து அவரது வீட்டுக்கு […]
The post மீனவ தலைவரை தாக்கிய அமைச்சர் சந்திரசேகரனின் சாரதி – கஜேந்திரகுமார் எம்.பி எதிர்ப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மீனவ தலைவரை தாக்கிய அமைச்சர் சந்திரசேகரனின் சாரதி – கஜேந்திரகுமார் எம்.பி எதிர்ப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.