டேன் பிரியசாத் சுட்டுக் கொலை

2 view
சிங்­கள தேசிய இயக்கம் என்ற அமைப்பின் ஒருங்­கி­ணைப்­பா­ள­ராகப் பணி­யாற்­றிய, பொது ஜன பெர­மு­னவின் கொலன்­னாவ நகர சபை வேட்­பாளர் டேன் பிரி­யசாத் சுட்டுக் கொல்­லப்­பட்­டுள்ளார். நேற்று முன் தினம் இரவு நடந்த துப்­பாக்கிச் சூட்டில் படுகாய­ம­டைந்து கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அன்­றைய தினம் இரவு 11.20 மணி­ய­ளவில் அவர் உயி­ரி­ழந்­த­தாக கொழும்பு தேசிய வைத்­தி­ய­சாலை தெரி­வித்­தது.
The post டேன் பிரியசாத் சுட்டுக் கொலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース