நாளை அதிகாலை கிழக்கு வானில் தோன்றும் நிகழ்வு; இலங்கையர்களுக்கு அரிய வாய்ப்பு!
1 view
வௌ்ளி, சனி மற்றும் சந்திரன் ஆகிய கோள்கள் பூமிக்கு மிக அருகில் தோன்றும் அரிய வாய்ப்பை நாளை (25) பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய காட்சியை நாளை அதிகாலை கிழக்கு வானில் காண முடியும். கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பிரிவின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜனக அடஸ்சூரிய, இதனை தெரிவித்தார். இலங்கையர்கள் இதை தங்கள் வெற்று கண்களால் பார்க்கும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். “அதிகாலை 5.30 மணியளவில் கிழக்கு வானத்தைப் பார்க்கும்போது, […]
The post நாளை அதிகாலை கிழக்கு வானில் தோன்றும் நிகழ்வு; இலங்கையர்களுக்கு அரிய வாய்ப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாளை அதிகாலை கிழக்கு வானில் தோன்றும் நிகழ்வு; இலங்கையர்களுக்கு அரிய வாய்ப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.