பஹல்காம் துப்பாக்கிச் சூட்டின் சில நாட்கள் முன்பு தாக்குதலுக்கு அழைப்பு விடுத்த பயங்கரவாத குழு தளபதி!
2 view
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் நகரில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட படுகொலைக்கு சில நாட்களுக்கு முன்பு, பல பயங்கரவாதத் தலைவர்கள் கலந்து கொண்ட பேரணியில் லஷ்கர்-இ-தொய்பா (LeT) தளபதி ஒருவர் காஷ்மீரில் ஜிஹாத் மற்றும் இரத்தக்களரிக்கு அழைப்பு விடுத்தமை தெரியவந்துள்ளது. ஏப்ரல் 18 அன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) ராவல்கோட்டின் கை காலாவில் இந்தியப் படைகளால் கொல்லப்பட்ட இரண்டு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளின் நினைவாக இந்தப் பேரணி நடைபெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீர் ஐக்கிய இயக்கம் (JKUM) […]
The post பஹல்காம் துப்பாக்கிச் சூட்டின் சில நாட்கள் முன்பு தாக்குதலுக்கு அழைப்பு விடுத்த பயங்கரவாத குழு தளபதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பஹல்காம் துப்பாக்கிச் சூட்டின் சில நாட்கள் முன்பு தாக்குதலுக்கு அழைப்பு விடுத்த பயங்கரவாத குழு தளபதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.