சந்தைவாயிலில் கொட்டப்பட்ட மண் – அசௌகரியத்தில் மக்கள்
2 view
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பளை பொதுச் சந்தைக்கு செல்லும் பிரதான நுழைவாயில் இரு புறமும் மணல் கொட்டப்பட்டு பரவிக்காணப்படுவதால் மக்கள் சந்தைக்கு சென்று மரக்கறிகள் மீன் இறைச்சி என்பவற்றை கொள்வனவு செய்ய மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பளை பொதுச் சந்தை கட்டிட தொகுதியானது தினம் தினம் மக்கள் வருகை தரும் முக்கிய இடமாக இருப்பதுடன் மீன் சந்தை மற்றும் மரக்கறி சந்தை என்பன அருகருகே காணப்படுகின்றன. இதனால் மக்கள் தமது அதிகளவான வருகையை மேற்கொண்டு வருகின்றனர். இச் சந்தைக்கு […]
The post சந்தைவாயிலில் கொட்டப்பட்ட மண் – அசௌகரியத்தில் மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சந்தைவாயிலில் கொட்டப்பட்ட மண் – அசௌகரியத்தில் மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.