இஸ்ரேலின் இனப்படுகொலைகளை வன்மையாக கண்டிக்கிறோம்

1 view
இஸ்ரேல் பலஸ்­தீன மக்­களை குறி­வைத்து மேற்­கொண்­டு­வரும் இனப் படு­கொ­லை­களை வன்­மை­யாக கண்­டிக்­கின்றோம் என எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற இலங்கை குடி­ய­ர­சிற்கும் ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­திற்கும் இடை­யி­லான முத­லீடு, பாது­காப்பு ஒப்­பந்­தங்கள் தொடர்­பான விவா­தத்தில் கலந்­து­ கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.
The post இஸ்ரேலின் இனப்படுகொலைகளை வன்மையாக கண்டிக்கிறோம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース