மனிதர்களின் நேரத்தை விழுங்கும் இலத்திரனியல் கருவிகள்
1 view
இலத்திரனியல் பொருட்களின் தொழில்நுட்ப ஈர்ப்பு சக்தி பற்றி மாணவர்களுடன் பேசிக் கொண்டிருக்கின்ற பொழுது அவர்கள் சொல்கின்ற அனுபவக் கூற்றுக்களை நாம் அவதானிக்கலாம். “ஸ்மார்ட் தொலைபேசி எனது கையில் இருந்தால் 24 மணித்தியாலங்கள் வேண்டுமானாலும் நான் அதனை பயன்படுத்திக் கொண்டிருப்பேன். எனக்கு எந்த வகையிலும் அலுப்பு தட்டாது.” “மெசஞ்சரில் (Messenger) எனக்கு வந்த ஒரு சிறிய செய்தியை பார்வையிட வேண்டும் என்ற நோக்கத்தில் தொலைபேசியை கையில் எடுத்த நான், பல மணி நேரங்களாக அதனை வைக்க முடியாமல், என்னை […]
The post மனிதர்களின் நேரத்தை விழுங்கும் இலத்திரனியல் கருவிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மனிதர்களின் நேரத்தை விழுங்கும் இலத்திரனியல் கருவிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.