வரணியில் உயிரிழந்த இளைஞனின் இறுதிச் சடங்கு!
2 view
கொடிகாமம் – வரணி பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிலுசன் என்ற 23 வயதுடைய இளைஞனின் இறுதிச் சடங்குகள் இன்றையதினம் அவரது இல்லத்தில் நடைபெற்றது. அதன்பின்னர் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் மழையின் மத்தியில் எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. குறித்த இளைஞனின் மரணம் குறித்து அவரது உறவினர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைத்ததுடன் அவரது மரணம் ஒரு திட்டமிட்ட கொலை என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
The post வரணியில் உயிரிழந்த இளைஞனின் இறுதிச் சடங்கு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வரணியில் உயிரிழந்த இளைஞனின் இறுதிச் சடங்கு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.