களவுக்கு சென்ற இளைஞன் தாக்கியதில் மூதாட்டி பலி! பருத்தித்துறையில் நடந்த பயங்கரம்
2 view
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் களவுக்கு சென்ற இளைஞன் தாக்கியதில் 69 வயதுடைய மூதாட்டி ஒருவர் பலியாகியுள்ளார். இச் சம்பவம் இன்றையதினம் (20) காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த வீட்டில் இரண்டு வயோதிப பெண்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஒருவர் இன்று காலை தேவாலயத்திற்கு சென்றுள்ளார். இருவரும் தேவாலயத்திற்கு சென்றிருப்பார்கள் என்ற எண்ணத்தில் 20 வயதான, அயல்வீட்டு இளைஞன் திருடுவதற்தாக அங்கு சென்றுள்ளார். இந்நிலையில் குறித்த வயோதிப பெண் அந்த இளைஞனை கண்டவேளை […]
The post களவுக்கு சென்ற இளைஞன் தாக்கியதில் மூதாட்டி பலி! பருத்தித்துறையில் நடந்த பயங்கரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post களவுக்கு சென்ற இளைஞன் தாக்கியதில் மூதாட்டி பலி! பருத்தித்துறையில் நடந்த பயங்கரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.