மௌனமாக இருந்தவர்கள் இன்று வாக்குமூலம் வழங்கிவருகின்றனர்; விரைவில் தண்டனை! ஜனாதிபதி அதிரடி
1 view
முழுநாடும் எதிர்பார்க்கும் விசாரணைகள் மிகவும் சூட்சுமமாக நடத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பதுளை பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் நவம்பரில் எமது அரசாங்கத்தின் இரண்டாவது பாதீட்டை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளோம். அதில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய எதிர்பார்த்துள்ளோம். தற்போது நிதி இருக்கின்ற போதிலும், அதனை முறையாகப் பயன்படுத்தி பணிபுரிவதற்கு ஆளணி பற்றாக்குறை நிலவுகிறது. அமெரிக்காவின் வரிவிதிப்பு தொடர்பில் பிரச்சினை […]
The post மௌனமாக இருந்தவர்கள் இன்று வாக்குமூலம் வழங்கிவருகின்றனர்; விரைவில் தண்டனை! ஜனாதிபதி அதிரடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மௌனமாக இருந்தவர்கள் இன்று வாக்குமூலம் வழங்கிவருகின்றனர்; விரைவில் தண்டனை! ஜனாதிபதி அதிரடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.