IPL 2025: குஜராத் அணியில் இணைந்த ‘தசுன் ஷானக‘
3 view
நடை பெற்றுவரும் IPL தொடரில், குஜராத் டைட்டன்ஸ் அணியில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான ‘தசுன் ஷானக இடம் பிடித்துள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணியில் ரபாடா, கிளென் பிலிப்ஸ், ரூதர்போர்ட், பட்லர், கரிம் ஜனத், கோயட்சீ, ரஷித் கான் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் இடம் பிடித்திருந்தனர். இந்நிலையில் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய ரபாடா, சொந்த காரணத்திற்கான உடனடியாக தென்ஆப்பிரிக்கா புறப்பட்டார். அவர் எப்போது அணிக்கு திரும்புவார் எனக் கூறப்படவில்லை. இதற்கிடையே, நியூசிலாந்தைச் சேர்ந்த கிளென் […]
The post IPL 2025: குஜராத் அணியில் இணைந்த ‘தசுன் ஷானக‘ appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post IPL 2025: குஜராத் அணியில் இணைந்த ‘தசுன் ஷானக‘ appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.