தொழில்நுட்பத்தின் கவர்ந்திழுக்கும் ஈர்ப்பு சக்தி
5 view
சிறுவர்கள் மாத்திரமன்றி, வயது வந்தவர்களும் பல மணித்தியாலங்களுக்கு தொலைபேசியை அல்லது இலத்திரனியல் கருவிகளை விட்டு விலகி இருக்க முயற்சிப்பதுண்டு. வீட்டின் மேல் மாடியில் ஒரு முக்கியமான வேலை செய்து கொண்டிருக்கும் போது, அந்த வேலையில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என்பதற்காக கையடக்க தொலைபேசியை, வீட்டின் கீழ் மாடியில் வைத்துவிட்டு ஒருவர் வேலையைத் தொடங்குகின்றார். நாள் முழுவதும் மேல் மாடியில் உள்ள வேலையை செய்து முடிக்காமல் கைபேசியை பார்ப்பதில்லை என்பது அவரது திண்ணமான எண்ணம்.
The post தொழில்நுட்பத்தின் கவர்ந்திழுக்கும் ஈர்ப்பு சக்தி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தொழில்நுட்பத்தின் கவர்ந்திழுக்கும் ஈர்ப்பு சக்தி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.