கற்குவாரி தூசு பறித்தவரை மிரட்டிய ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
8 view
வவுனியா, ஓமந்தைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனது கல் அரியும் நிலையத்திற்கு கற்குவாரி தூசு பெற்றவரை ஒமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ஓமந்தை கொந்தக்காரன்குளம் பகுதியில் நபர் ஒருவர் கல் அரியும் நிலையம் ஒன்றை நடத்தி வருகின்றார். குறித்த கல் அரியும் நிலையத்தில் கற்களை அரிவதற்காக சீமெந்து, மணல், கற்குவாரி கல் தூசி என்பவற்றை அவர் தனது நிலையத்தில் கொள்வனவு செய்து வைத்துள்ளார். அங்கு […]
The post கற்குவாரி தூசு பறித்தவரை மிரட்டிய ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கற்குவாரி தூசு பறித்தவரை மிரட்டிய ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.