அரச அதிகாரிகளின் துணையின்றி அரசியல்வாதிகளால் திருடமுடியாது

4 view
அரச அதி­கா­ரிகள் அவர்­க­ளது செயற்­தி­ற­னின்மை மற்றும் தோல்வி என்­ப­வற்றை மறைத்­துக்­கொள்­வ­தற்கு ‘அர­சியல் ஊழலை’ ஒரு கேட­ய­மாகப் பயன்­ப­டுத்­தக்­கூ­டாது என வலி­யு­றுத்­தி­யி­ருக்கும் முன்னாள் வெளி­வி­கார அமைச்சர் அலி சப்ரி, அரச அதி­கா­ரிகள் எவ்­வித அச்­சமும், பக்­கச்­சார்­பு­மின்றி அவர்­க­ளது பணி­களை முன்­னெ­டுப்­பார்­க­ளாயின், எந்­த­வொரு அர­சி­யல்­வா­தி­யி­னாலும் அரச சொத்­துக்­களைக் கொள்­ளை­யி­ட­மு­டி­யாது எனத் தெரி­வித்­துள்ளார்.
The post அரச அதிகாரிகளின் துணையின்றி அரசியல்வாதிகளால் திருடமுடியாது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース