விரும்பியோ விரும்பாமலோ பயங்கரவாத தடை சட்டத்தை பயன்படுத்த வேண்டியுள்ளது

4 view
விரும்­பி­னாலும் விரும்­பா­விட்­டாலும் பயங்­க­ர­வாதத் தடை சட்­டத்தை பயன்­ப­டுத்த வேண்­டிய நிலை­மையே தற்­போது காணப்­ப­டு­கி­றது. திட்­ட­மிட்ட குற்­றச்­செ­யல்கள் தொடர்­பான விசா­ர­ணை­களின் போது சந்­தே­க­ந­பர்கள் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்டு விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­பதே தற்­போது நடை­மு­றை­யி­லுள்ள சட்­ட­மாகும் என அமைச்­ச­ரவை பேச்­சாளர் அமைச்சர் நளிந்த ஜய­திஸ்ஸ தெரி­வித்தார்.
The post விரும்பியோ விரும்பாமலோ பயங்கரவாத தடை சட்டத்தை பயன்படுத்த வேண்டியுள்ளது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース