நுவரெலியாவில் பெய்துவரும் கனமழை – துயரத்தில் மக்கள்
7 view
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கனத்த மழை பெய்தது வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் சிவனடி பாதமலைக்கு செல்லும் சாலையில் மலை உச்சியில் இருந்து மழை நீர் படிக்கட்டுகளில் அதிகளவில் வடிந்து செல்கின்றது இதனால் சிவனடி பாத மலைக்கு செல்லும் யாத்திரிகர்கள்பெரும் சிரமத்திற்க்கு உள்ளாகி வருகின்றனர் மேலும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் பண்ணையாளர்கள் […]
The post நுவரெலியாவில் பெய்துவரும் கனமழை – துயரத்தில் மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நுவரெலியாவில் பெய்துவரும் கனமழை – துயரத்தில் மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.