இஸ்ரேலியர்களின் வருகை இலங்கைக்கு எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்

3 view
இஸ்­ரே­லுக்கு எதி­ராக ஸ்டிக்கர் ஒட்­டிய இளை­ஞனை பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கைது­செய்­ய­த­மையை படித்­த­வர்கள் யாரும் அனு­ம­திக்க மாட்­டார்கள். பொலிஸார் செய்த கேவ­ல­மான செய­லா­கவே இதை நான் பார்க்­கின்றேன். அதே­நேரம் இஸ்­ரே­லி­யர்­களின் இலங்­கைக்­கான வரு­கையை அர­சாங்கம் சாதா­ர­ண­மாக நினைக்கக் கூடாது. அது எதிர்­கா­லத்தில் நாட்­டுக்கு பாரிய பாதிப்­பாக அமையும் அபாயம் இருக்­கி­றது என அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலைவர் ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.
The post இஸ்ரேலியர்களின் வருகை இலங்கைக்கு எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース