அரையிறுதிக்கு தகுதிப்பெற்று அசத்தியது இன்டர் மயாமி!
10 view
கொன்கொகவ் சம்பியன் கிண்ண தொடரின் காலிறுதிப்போட்டிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அந்த வகையில் இன்டர் மயாமி மற்றும் லொஸ்ஏஞ்சல்ஸ் எப்சி அணிகளுக்கிடையிலான 2nd LEG காலிறுதிப்போட்டிகளாக இது நடைபெற்றது. ஏற்கனவே இரு அணிகளுக்குமிடையிலான 1ST LEG காலிறுதிப் போட்டியில் 1-0 என லொஸ்ஏஞ்சல்ஸ் அணி வெற்றிப்பெற்று இன்டர் மயாமி அணிக்கு அதிர்ச்சியளிதிருந்தார்கள். இதனால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்தது. அந்த வகையில் மீண்டும் இண்டர் மயாமி அணிக்கு அதிர்ச்சியளிக்கும் வண்ணம் லொஸ்ஏஞ்சல்ஸ் அணி […]
The post அரையிறுதிக்கு தகுதிப்பெற்று அசத்தியது இன்டர் மயாமி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரையிறுதிக்கு தகுதிப்பெற்று அசத்தியது இன்டர் மயாமி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.