சொனிக் சொனிக்கிடம் சி.ஐ.டி. விசாரணை

6 view
உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் தொடர்பில் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள புதிய விசா­ர­ணை­க­ளுக்கு அமைய, சஹ்ரான் கும்­ப­லுடன் தொடர்­பு­களைப் பேணி­ய­தாக கூற­பப்டும் உளவுத் துறையின் சொனிக் சொனிக் எனும் பெயரால் அறி­யப்­பட்ட உப பொலிஸ் பரி­சோ­த­கரை சி.ஐ.டி.யினர் விசா­ரணை செய்­துள்­ளனர். தொடர்ச்­சி­யாக விசா­ர­ணை­களை தவிர்த்து வந்த குறித்த பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ரிடம் கடந்த 7 ஆம் திகதி இவ்­வி­சா­ர­ணைகள் நடாத்­தப்­பட்­ட­தாக குற்றப் புல­னாய்வுத் திணைக்­கள தக­வல்கள் தெரி­வித்­தன.
The post சொனிக் சொனிக்கிடம் சி.ஐ.டி. விசாரணை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース