சந்தோஷ் ஜாவை சந்தித்தார் பிரதியமைச்சர் பிரதீப்
6 view
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுடன் நேற்று (08) பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. மலையக மக்களுக்காக வழங்கப்பட்ட இந்திய வீடமைப்புத் திட்டத்தையும், மலையக பாடசாலைகளுக்கான ஸ்மார்ட் வகுப்பறைகள் வழங்கும் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கத்தின் வினைத்திறன் குறித்து மகிழ்ச்சியடைவதாக இந்திய உயர்ஸ்தானிகர் திரு.சந்தோஷ் ஜா தெரிவித்ததோடு, இந்த அரசாங்கம் மக்கள் அரசாங்கமாக பிரபல்யமடைந்துள்ளதாகவும் அதனால் தான் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாக தாம் நம்புவதாகவும் உயர்ஸ்தானிகர் சுட்டிகாட்டியுதுடன் மலையக சமூகத்தினருக்காக […]
The post சந்தோஷ் ஜாவை சந்தித்தார் பிரதியமைச்சர் பிரதீப் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சந்தோஷ் ஜாவை சந்தித்தார் பிரதியமைச்சர் பிரதீப் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.