ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களின் வேலைகளுக்கு ஆபத்து! – சஜித் எச்சரிக்கை
6 view
புத்தாண்டு விடுமுறைக்கு வீடுகளுக்குச் செல்லும் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் புத்தாண்டு விடுமுறையின் முடிவில் வேலை தொடர்பில் நிச்சயமற்ற நிலையை எதிர்கொள்வர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். புத்தளம்இ நாத்தாண்டிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கம் நமது நாட்டின் ஏற்றுமதிகள் மீது 44 வீத பரஸ்பர வரி விதித்துள்ளது. நமது நாடு அமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு 88 வீத […]
The post ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களின் வேலைகளுக்கு ஆபத்து! – சஜித் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களின் வேலைகளுக்கு ஆபத்து! – சஜித் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.