அஜித்குமாரின் 200 அடி கட் அவுட் சரிந்து விழுந்து விபத்து! சோகத்தில் ரசிகர்கள்
6 view
நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோரின் கூட்டணியில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் வரும் 10 ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில், நெல்லையிலுள்ள திரையரங்கொன்றில் வைக்கப்பட்ட 200 அடி உயரமான கட் அவுட் (Cutout) ஒன்று இன்று திடீரென சரிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள திரையரங்கிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த கட் அவுட் முறையாக வைக்கப்படாமையே இவ்விபத்துக்குக் காரணம் […]
The post அஜித்குமாரின் 200 அடி கட் அவுட் சரிந்து விழுந்து விபத்து! சோகத்தில் ரசிகர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அஜித்குமாரின் 200 அடி கட் அவுட் சரிந்து விழுந்து விபத்து! சோகத்தில் ரசிகர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.