பேருந்துகளுக்கு உணவு வழங்கும் உணவகங்கள் தொடர்பில் முறைப்பாடு
9 view
நீண்ட தூர பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கு உணவு வசதிகளை வழங்கும் உணவகங்களின் தரம் குறித்து சுகாதாரப் பிரிவினர் ஆய்வு செய்ய வேண்டும் என பேருந்து சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. சம்பந்தப்பட்ட உணவகங்களில் உள்ள உணவுகள் சுகாதாரமான முறையில் காணப்படுவதில்லை எனவும், கழிப்பறை மற்றும் சுகாதார வசதிகள் தரமற்ற முறையில் பராமரிக்கப்படுவதாகவும் முறைப்பாடுகள் வந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
The post பேருந்துகளுக்கு உணவு வழங்கும் உணவகங்கள் தொடர்பில் முறைப்பாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பேருந்துகளுக்கு உணவு வழங்கும் உணவகங்கள் தொடர்பில் முறைப்பாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.