இலஞ்ச ஊழலற்ற பணித்துறையை நோக்கிய செயற்திட்டம் மட்டக்களப்பில் முன்னெடுப்பு..!
9 view
இலஞ்சம் மற்றும் ஊழலற்ற பணித்துறையை நோக்கிய செயற்திட்ட செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் ஆலோசனையின் கீழ் மேலதிக மாவட்ட செயலாளரின் வழிகாட்டுதலின் கீழ் இன்று(04) இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான இலஞ்சம் மற்றும் ஊழலற்ற பணித்துறை தொடர்பான தெளிவூட்டல் செயலமர்வு மண்முனை வடக்கு டேபா மண்டத்தில் இடம்பெற்றது. ஊழல் பற்றி இலங்கையின் சட்ட ரீதியான பொருள் கோடல் தொடர்பான விளக்கங்கள், 2023 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இலஞ்ச ஊழல் […]
The post இலஞ்ச ஊழலற்ற பணித்துறையை நோக்கிய செயற்திட்டம் மட்டக்களப்பில் முன்னெடுப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலஞ்ச ஊழலற்ற பணித்துறையை நோக்கிய செயற்திட்டம் மட்டக்களப்பில் முன்னெடுப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.