ஸ்டிக்கர் ஒட்டிய விவகாரம்: கைது செய்துவிட்டு கதை கூறும் பொலிஸ்!

9 view
கொம்­பனித் தெரு பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தியில் வைத்து, கடந்த மார்ச் 22 ஆம் திகதி கைது செய்­யப்­பட்ட 22 வயது இளைஞன் நாடு முழுதும் பேசு பொரு­ளாக மாறி­யுள்ளான். இந்த கைது கருத்து, கருத்து வெளிப்­பாட்டு சுதந்­திரம், எதிர்ப்பு தெரி­விப்­ப­தற்கு உள்ள சுதந்தி­ரத்தை நசுக்கும் நட­வ­டிக்கை என ஒரு தரப்பு கூறும் நிலையில், பொலிஸ் தரப்போ இது நியா­ய­மான சந்­தே­கத்தின் எதி­ரொலி என சமா­ளிக்­கின்­றது.
The post ஸ்டிக்கர் ஒட்டிய விவகாரம்: கைது செய்துவிட்டு கதை கூறும் பொலிஸ்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース