வெலிக்கடை பொலிஸ் நிலையம் சித்திரவதை கூடமா? உயிரிழந்த நடனக் கலைஞர்
10 view
வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வெலிக்கடை பெபாலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் பதுளை மீகஹகிவுலவைச் சேர்ந்த எம். சத்சர நிமேஷ் என்ற 26 வயதுடைய நடனக் கலைஞர் மற்றும் விளம்பர நடிகர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வெலிக்கடை பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்ததாக கூறி அப்பகுதி மக்கள் 119 என்ற அவசர பிரிவுக்கு அழைத்து குறித்த இளைஞனை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். பொலிஸாரால் தடுத்து […]
The post வெலிக்கடை பொலிஸ் நிலையம் சித்திரவதை கூடமா? உயிரிழந்த நடனக் கலைஞர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெலிக்கடை பொலிஸ் நிலையம் சித்திரவதை கூடமா? உயிரிழந்த நடனக் கலைஞர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.