அமெரிக்க வரிகளுக்கு மத்தியில் ஹர்ஷவின் ஆலோசனை!
10 view
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரிகளின் பின்னணியில், ஏற்றுமதியாளர்களுக்கு அரசாங்கம் அவசர நிவாரணம் வழங்க வேண்டும் என்று பொது நிதி பற்றிய குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். டரம்பின் அறிவிப்பைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய சிக்கல்களை ஒப்புக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் டி சில்வா, இந்த விவகாரம் தீர்க்கப்படும் வரை அவசர நிவாரண நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார். ஏற்றுமதியாளர்களுக்கான இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி (SVAT) நீக்குதலில் அடுத்த வாரம் […]
The post அமெரிக்க வரிகளுக்கு மத்தியில் ஹர்ஷவின் ஆலோசனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அமெரிக்க வரிகளுக்கு மத்தியில் ஹர்ஷவின் ஆலோசனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.