அநுர அரசில் உள்ள உயர் அதிகாரிகள் மீது விரைவில் பாயப்போகும் வழக்குகள்!
10 view
தற்போதைய அரசாங்கத்தில் உள்ள சில உயர் அதிகாரிகள் மீது மிக விரைவில் வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என்றும், சில அதிகாரிகள் மீது ஏற்கனவே குற்றப்பத்திரிகைகள் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க தெரிவித்தார். இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாரத்துக்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அரசாங்க அமைச்சகங்களில் உள்ள பல உயர் அதிகாரிகள் மீது சமீபத்தில் வழக்குகள் […]
The post அநுர அரசில் உள்ள உயர் அதிகாரிகள் மீது விரைவில் பாயப்போகும் வழக்குகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அநுர அரசில் உள்ள உயர் அதிகாரிகள் மீது விரைவில் பாயப்போகும் வழக்குகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.