அநுராதபுரத்தில் இடம்பெற்ற விபத்து; யாழைச் சேர்ந்த குடும்பஸ்தரின் கால் பறிபோனது!
12 view
அநுராதபுரம் ஏ-9 வீதியில் நேற்று காலை இடம்பெற்ற விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் ஒருவரது கால் அகற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – சாவகச்சேரியை சேர்ந்த 44 வயதுடைய குடும்பஸ்தரின் காலே இவ்வாறு அகற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த லொறி ஒன்றில் முன்னால் இருந்து பயணித்துக் கொண்டிருந்தார். இதன்போது வேகக் கட்டுப்பாட்டை இழந்த குறித்த லொறியானது, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு லொறி மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது. இந்நிலையில் குறித்த […]
The post அநுராதபுரத்தில் இடம்பெற்ற விபத்து; யாழைச் சேர்ந்த குடும்பஸ்தரின் கால் பறிபோனது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அநுராதபுரத்தில் இடம்பெற்ற விபத்து; யாழைச் சேர்ந்த குடும்பஸ்தரின் கால் பறிபோனது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.