யாழ் பல்கலையில் புதுமுக மாணவன் மீது தாக்குதல்: சிரேஷ்ட மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை..!
8 view
யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீடப் புதுமுக மாணவன் ஒருவர் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு இரண்டாம் வருட சிரேஷ்ட மாணவர்களுக்கு உடனடியாகச் செயற்படும் வகையில் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் நிறுவனமயப்படுத்தப்பட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பு.ரவிரஜன் தெரிவித்துள்ளார். விஞ்ஞான பீடப் புதுமுக மாணவன் ஒருவர் பகிடிவதை காரணமாக உட்காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் […]
The post யாழ் பல்கலையில் புதுமுக மாணவன் மீது தாக்குதல்: சிரேஷ்ட மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ் பல்கலையில் புதுமுக மாணவன் மீது தாக்குதல்: சிரேஷ்ட மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.