மக்கள் எதிர்பார்ப்புகள் தீர்க்கப்படுவதே எமது நோக்கம் – ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டு!
12 view
மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து அவர்களது இன்னல்கள் நீக்கப்பட வேண்டுமென்பதே எமது நோக்கம் என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, வாக்குகளை அபகரித்து அரசியல் செய்வது எமது நோக்கமல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். மக்கள் ஜனநாயக கட்சியின் வலிகாமம் வடக்கு பிரதேச சபை வேட்பாளர்களுடனான சந்திப்பும் அறிமுக கூட்டமும் இன்றையதினம் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மல்லாகம் அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. நடைபெறவுள்ள பிரதேச சபை […]
The post மக்கள் எதிர்பார்ப்புகள் தீர்க்கப்படுவதே எமது நோக்கம் – ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்கள் எதிர்பார்ப்புகள் தீர்க்கப்படுவதே எமது நோக்கம் – ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.