காஸா விவகாரத்தில் அரசாங்கம் இரட்டை நிலைப்பாடா?
10 view
“அமெரிக்காவை விட காஸா 4,250 ஆண்டுகள் பழைமையானது. பலஸ்தீன் காணப்படுவது ஹமாசின் துப்பாக்கி முனையில் அல்ல. மாறாக சர்வதேச நாடுகளின் இறையாண்மையில் ஆகும். ஆகவே நிச்சயமாக ஒரு நாள் பலஸ்தீன் விடுதலை அடையும்” என நெடுஞ்சாலைகள், போக்குவரத்து, துறைமுக மற்றும் விமான சேவைகள் அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தாக சமூக ஊடகங்களில் ஒரு பதிவொன்று அண்மையில் பகிரப்பட்டதை காண முடிந்தது.
The post காஸா விவகாரத்தில் அரசாங்கம் இரட்டை நிலைப்பாடா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காஸா விவகாரத்தில் அரசாங்கம் இரட்டை நிலைப்பாடா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.