காதலனின் வீட்டிற்குச் சென்ற காதலிக்கு நடந்த சோகம்!
8 view
தனது காதலனின் வீட்டிற்குச் சென்றிருந்தபோது சுவர் இடிந்து விழுந்ததில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாதுவ, மொரோந்துடுவ பகுதியைச் சேர்ந்த பிரசாதினி பிரியங்கிகா என்ற 23 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார். குறித்த பெண் காதலனின் பாட்டியை பார்க்க விரும்புவதாகக் கூறி தொலைபேசியில் அழைத்த பிறகு, காதலன் அவளை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அந்த இளைஞன் வீட்டின் பின்னால் ஆடுகளை மேய்க்கச் சென்றிருந்தான். அந்த இளம் பெண் வீட்டின் பின்புற […]
The post காதலனின் வீட்டிற்குச் சென்ற காதலிக்கு நடந்த சோகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காதலனின் வீட்டிற்குச் சென்ற காதலிக்கு நடந்த சோகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.