யாழில் ஒன்லைன் மூலம் நிதி மோசடி அதிகரிப்பு; பொலிஸாருக்கு நீதிமன்றின் அறிவிப்பு!
8 view
அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒன்லைன் மூலமாக நிதி மோசடி இடம்பெற்று வருகின்றது. இதன்மூலம் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர் என தெரியவருகின்றது. ஊர்காவற்துறை பகுதியில் மாத்திரம் இவ்வாறான நிதி மோசடி சம்பவங்கள் நான்கு இடம்பெற்றுள்ள நிலையில் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்குகளும் நடைபெற்று வருகின்றன. இந்த ஒன்லைன் மோசடிகள் பல்வேறு வகையில் இடம்பெற்று வருகின்றன. நிகழ்நிலை செயலி (online App) ஒன்றினை மக்களிடையே பகிர்ந்து, அதில் முதலீடு செய்யுமாறு ஊக்குவிக்கப்படுகிறது. அந்த செயலியில் ஆரம்பத்தில் சிறிய […]
The post யாழில் ஒன்லைன் மூலம் நிதி மோசடி அதிகரிப்பு; பொலிஸாருக்கு நீதிமன்றின் அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் ஒன்லைன் மூலம் நிதி மோசடி அதிகரிப்பு; பொலிஸாருக்கு நீதிமன்றின் அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.