பதறவைத்த இரட்டைக்கொலை பின்னணியில் "பலே மல்லி"- துலங்கியது துப்பு
11 view
தெவிநுவரவில் உள்ள ‘தேவுந்தர ஸ்ரீ விஷ்ணு தேவாலாயத்திற்கு’ முன்பாக நேற்று (21) இரவு நடந்த இரட்டைக் கொலை தொடர்பான புதிய தகவல்களை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர். விசாரணைகளின் அடிப்படையில் இந்த குற்றத்தின் பின்னணியில் உள்ள முக்கிய சந்தேக நபராக “பலே மல்லி” என்று பிரபலமாக அறியப்படும் பிரபல குற்றவாளி ஷெஹான் சத்சர சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பசிந்து தாரக (29) மற்றும் யோமேஷ் நதீஷன் மற்றும் ‘பலே மல்லி’ என அடையாளம் காணப்பட்டோருக்குமிடையே ஏற்பட்ட தகராறின் விளைவாக துப்பாக்கிச் […]
The post பதறவைத்த இரட்டைக்கொலை பின்னணியில் "பலே மல்லி"- துலங்கியது துப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பதறவைத்த இரட்டைக்கொலை பின்னணியில் "பலே மல்லி"- துலங்கியது துப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.