பரீட்சைக் காலங்களிலும் அலறும் ஒலிபெருக்கிகள் – இளவாலை பொலிசார் தூக்கத்திலா?, மக்கள் விசனம்.
7 view
யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பிரான்பற்று வைரவர் ஆலயத்தில் க.பொ.த சாதாரண தர பரீடசை ஆரம்பித்த நாள்முதல் ஆறு நாட்களாக ஒலிபெருக்கிகளின் ஒலியால் பரீட்சையினை எதிர்கொண்டுள்ள மாணவர்களும் பொதுமக்களும் பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்கிவருகின்றனர். குறிப்பாக அன்றைய பாடத்தினை இறுதி மீட்டல் செய்யும் நேரமான காலை 6.15 மணி தொடக்கம் ஒலிபெருக்கியின் விளம்பரம் என்ற பெயரில் மக்களால் சகிக்கமுடியாத மன உழைச்சலை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் ஒலியெழுப்பப்படுவதால் மக்களும் மாணவர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ். மாவட்ட சுற்றாடல் […]
The post பரீட்சைக் காலங்களிலும் அலறும் ஒலிபெருக்கிகள் – இளவாலை பொலிசார் தூக்கத்திலா?, மக்கள் விசனம். appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பரீட்சைக் காலங்களிலும் அலறும் ஒலிபெருக்கிகள் – இளவாலை பொலிசார் தூக்கத்திலா?, மக்கள் விசனம். appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.