கிழக்கில் சித்திரிக்கப்பட்டிருக்கும் தீவிரவாத குழுக்கள் என்பது மக்களையும் சர்வதேச சமூகத்தையும் திசை திருப்புவதற்காகவா?

6 view
கிழக்கு மாகா­ணத்­தில் சித்­தி­ரிக்­கப்­பட்­டி­ருக்கும் தீவி­ர­வாத குழுக்கள் என்ற செய்தி, அர­சாங்கம், பொது மக்­க­ளையும் சர்­வ­தேச சமூ­கத்­தையும் திசை திருப்­பு­வ­தற்­காக செய்யும் ஒரு நட­வ­டிக்­கை­யா­வெனத் தோன்­று­கி­றது. ஆதலால், அர­சாங்­கத்­துக்கு விசா­ரணை செய்ய வேண்டும் என்­றி­ருந்தால், நேர­டி­யாக விசா­ரணை செய்ய வேண்டும்.அத­னை­வி­டுத்து, தவ­றான செய்­தியைச் சித்­தி­ரித்து ஒட்­டு­மொத்த சமூ­கத்­தையும் அவ­மா­னப்­ப­டுத்த வேண்­டா­மெனக் கேட்­டுக்­கொள்­வ­தாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்தார்.
The post கிழக்கில் சித்திரிக்கப்பட்டிருக்கும் தீவிரவாத குழுக்கள் என்பது மக்களையும் சர்வதேச சமூகத்தையும் திசை திருப்புவதற்காகவா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース