காஸா பள்ளத்தாக்கில் மீண்டும் இஸ்ரேல் இனப்படுகொலை

5 view
காஸா பள்­ளத்­தாக்கில் நேற்­று­முன்­தினம் இஸ்­ரே­லினால் மேற்­கொள்­ளப்­பட்ட வான்­வழித் தாக்­கு­தல்­களில் குறைந்­தது 404 பலஸ்­தீ­னி­யர்கள் கொல்­லப்­ப­ட்­டுள்­ள­தோடு 562 பேர் படுகாய­ம­டைந்­துள்ளனர். இந்த தாக்­குதல் மூலம் இரண்டு மாதங்கள் நீடித்த யுத்த நிறுத்­தத்தை இஸ்ரேல் மீறி­யுள்­ள­தாக பலஸ்­தீன சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.
The post காஸா பள்ளத்தாக்கில் மீண்டும் இஸ்ரேல் இனப்படுகொலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース