தேசபந்து தென்னகோன் நாளை வரை விளக்கமறியலில்..!
7 view
நீதிமன்றத்தில் சரணடைந்த தேசபந்து தென்னகோன் நாளை (20) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, திறந்த பிடியாணையைப் பெற்று கடந்த 20 நாட்களாக தலைமறைவாக இருந்த தேசபந்து தென்னகோன் இன்று (19) காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார். ஜனாதிபதி சட்டத்தரணி ஷனக ரணசிங்க முன்வைத்த பிரேரணையின் மூலம் அவர் சரணடைந்தார். இதற்கிடையில், பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதேவேளை, குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு […]
The post தேசபந்து தென்னகோன் நாளை வரை விளக்கமறியலில்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேசபந்து தென்னகோன் நாளை வரை விளக்கமறியலில்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.