பட்டலந்த சித்திரவதை முகாம் விவகாரம்; தகுதி தராதரம் இல்லாமல் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்! சிறிநேசன் எம்.பி.
5 view
தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகள், பாலியல் பலாத்காரங்கள், கடத்தல்கள், காணாமல் ஆக்கப்பட்ட விடயங்கள் உள்ளிட்டவைகள் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதை முகாம்கள் தொடர்பிலும் ஆராய்ந்து வெளிக்கொணர வேண்டும் என அரசாங்கத்திடம் இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற குழு பேச்சாளரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார். மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகசந்திப்பில் இவர் இதனைத் தெரிவித்தார். தற்போது பேசுபொருளாக இருப்பது பட்டலந்த சித்திரவதை முகாம் பற்றியதானது. 1988ம் ஆண்டு நடபெற்ற இந்த பட்டலந்த சித்திரவதை முகாம் பற்றிய […]
The post பட்டலந்த சித்திரவதை முகாம் விவகாரம்; தகுதி தராதரம் இல்லாமல் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்! சிறிநேசன் எம்.பி. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பட்டலந்த சித்திரவதை முகாம் விவகாரம்; தகுதி தராதரம் இல்லாமல் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்! சிறிநேசன் எம்.பி. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.